Posts

Showing posts from November, 2025

மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல்

Image
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06-11-2025

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06-11-2025

தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது

தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது  சென்னையில் கடந்த 3-ந்தேதி அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், பவுன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் பவுனுக்கு ரூ.800 விலை குறைந்து ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ஒரு பவுனுக்கு ரூ.560 குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், பவுன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் விலை குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.163-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.